Also Watch
Read this
Posted on: Apr 23, 2025 05:14 AM
By: Srini Vasan
ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு,
3 தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றதால் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு,
ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை என தகவல்,
ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved