news-tamil-logo

3/23/2026, 9:10:25 AM

news-tamil-logo
more
Advertisement
Home news தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது.. இன்று காலை 11 மணிக்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
tv

Also Watch

tv

Read this

தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது.. இன்று காலை 11 மணிக்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Posted on: Jan 26, 2025 01:52 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
4

விஜய் நடித்துள்ள தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் எச். வினோத் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இந்தப் படம், அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

துரந்தர்-2 திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரிக்கை

8
26 mins agoshare
durundhar 2 Hcbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved