news-tamil-logo

3/21/2026, 10:00:35 AM

news-tamil-logo
more
Advertisement
Home news இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டி.. விராட் கோலி விளையாடுவார் என நினைக்கிறேன்-கில்
tv

Also Watch

tv

Read this

இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டி.. விராட் கோலி விளையாடுவார் என நினைக்கிறேன்-கில்

2ஆவது ஒருநாள் போட்டி..

Posted on: Feb 07, 2025 03:00 PM

29

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
89

விராட் கோலிக்கு ஏற்பட்டுள்ள காயம் பெரிய அளவில் இல்லாததால், நிச்சயம் அவர் 2-வது ஓடிஐ போட்டியில் விளையாடுவார் என நினைப்பதாக இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

பயிற்சியின் போது வலதுகால் முட்டியில் காயம் ஏற்பட்டதால் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் விராட் கோலி விளையாட முடியாமல் போனது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved