Also Watch
Read this
Posted on: Oct 12, 2024 06:28 AM
By: Srini Vasan

குழந்தைகளிடையே மிகவும் பிரபலமான டோரிமோன் (( doraemon )) கார்ட்டூன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்து வந்த ஜப்பான் நடிகை நோபுயோ ஓயாமா காலமானார்.
வயது மூப்பு காரணமாக அவர் தனது 90வது வயதில் காலமானார். இதையடுத்து அவருக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved