news-tamil-logo

3/18/2026, 7:03:35 PM

news-tamil-logo
more
Advertisement
Home news அதிமுக + பாஜக உறுதியாகிறதா.. - டெல்லிக்கு பறக்கும் முக்கிய நிர்வாகிகள்..
tv

Also Watch

tv

Read this

அதிமுக + பாஜக உறுதியாகிறதா.. - டெல்லிக்கு பறக்கும் முக்கிய நிர்வாகிகள்..

டெல்லிக்கு பறக்கும் முக்கிய நிர்வாகிகள்..

Posted on: Mar 25, 2025 10:48 AM

65

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி டெல்லி புறப்பட்டனர்,

இன்று மாலை டெல்லியில் உள்ள முக்கிய பாஜக தலைவர்களை சந்திக்க திட்டம் என தகவல்,

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை இபிஎஸ் சந்திக்க உள்ளதாக தகவல்,

ஏற்கெனவே இபிஎஸ் டெல்லி சென்றடைந்துள்ள நிலையில், எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி பயணம்,

அதிமுக தலைவர்கள் திடீர் டெல்லி பயணத்தால் கூட்டணி பேச்சு நடைபெறப் போகிறதா என பரபரப்பு.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
2 hrs 16 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved