திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் பக்தர்கள் போல் நுழைந்து பாஜகவினர் போராட்டம்,நேர்த்திக் கடன் செலுத்துவதாக கூறி அலகு குத்தி வந்தவரை உள்ளே அனுப்பிய போலீசார்,அலகு குத்தி வந்தவருடன் சிலரை போலீசார் அனுமதித்த நிலையில் உள்ளே போராட்டம்,பாஜக கொடியை ஏந்தியபடி, கோவிலுக்குள் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.https://www.youtube.com/embed/RLjYTmBfiuM