காஞ்சிபுரத்தை அடுத்த புதுப்பாக்கம் சின்ன குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு.தலையில் வெட்டு காயங்களுடன், இடுப்பில் கல்லை கட்டி குளத்தில் இறக்கப்பட்ட உடல் மீட்பு.தலையில் வெட்டு காயங்களுடன், இடுப்பில் கல்லை கட்டி குளத்தில் இறக்கப்பட்ட உடல் மீட்பு.போலீஸ் விசாரணையில் வெளியான தகவலால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி.பெற்ற மகனை அடித்து கொன்று தந்தையே குளத்தில் உடலை வீசியது விசாரணையில் அம்பலம்.