news-tamil-logo

3/16/2026, 6:16:25 PM

news-tamil-logo
more
Home news இன்று மாலை முதலமைச்சர் தலைமையில் கூடும் அமைச்சரவை.. முக்கிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி தருவது குறித்து ஆலோசனை
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

இன்று மாலை முதலமைச்சர் தலைமையில் கூடும் அமைச்சரவை.. முக்கிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி தருவது குறித்து ஆலோசனை

அமைச்சரவைக் கூடும்

Posted on: Apr 17, 2025 04:56 AM

69

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அமைச்சரவைக் கூடும்

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூடுகிறது.

இதில் முக்கிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி தருவது உள்ளிட்டவை ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சட்டசபை நடைபெறும் சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டம் நடப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
1 hr 53 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved