news-tamil-logo

3/22/2026, 1:28:00 PM

news-tamil-logo
more
Advertisement
Home news முதலமைச்சர் திட்டம் கட்சி பாகுபாடின்றி செயல்படுத்தப்படுகிறது... இபிஎஸ் கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின்
tv

Also Watch

tv

Read this

முதலமைச்சர் திட்டம் கட்சி பாகுபாடின்றி செயல்படுத்தப்படுகிறது... இபிஎஸ் கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின்

இபிஎஸ் கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின்

Posted on: Apr 01, 2025 03:40 PM

37

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
46

முதலமைச்சர் திட்டம் அனைத்து தொகுதிகளிலும் எந்தவிதமான கட்சி பாகுபாடும் இன்றி செயல்படுத்தப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு பதில் அளித்த அவர், முதலமைச்சர் திட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 14 ஆயிரத்து 466 கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 253 பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
34 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved