news-tamil-logo

3/23/2026, 11:16:03 AM

news-tamil-logo
more
Advertisement
Home news சிலி நாட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த தேவாலயம்.. தேசிய நினைவு சின்னமான சான் பிரான்சிஸ்கோ தேவாலயம்
tv

Also Watch

tv

Read this

சிலி நாட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த தேவாலயம்.. தேசிய நினைவு சின்னமான சான் பிரான்சிஸ்கோ தேவாலயம்

சிலி, தென் அமெரிக்கா

Posted on: Oct 12, 2024 07:37 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
90

தென் அமெரிக்காவின் சிலி நாட்டின் கடலோர பகுதியான யூக்கிக்கில் உள்ள தேசிய நினைவு சின்னமான சான் பிரான்சிஸ்கோ தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

சிலி அரசாங்கத்தால் கடந்த 1994 ஆம் ஆண்டு தேசிய நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்ட சான் பிரான்சிஸ்கோ தேவாலயம் மரத்தால் ஆனது.

இந்த தேவாலயத்தில் தீடிரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர்.

இருப்பினும் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் தேவாலயம் முழுவதும் தீக்கிரையானது. மேலும் தீவிபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு

15
24 mins agoshare
admkbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved