news-tamil-logo

3/18/2026, 3:17:41 PM

news-tamil-logo
more
Advertisement
Home news THE WONDERMENT என்ற பெயரில் இசை நிகழ்ச்சி... இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

THE WONDERMENT என்ற பெயரில் இசை நிகழ்ச்சி... இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு

Posted on: Mar 20, 2025 03:12 PM

43

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
44

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு THE WONDERMENT என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகளை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரத்யேக வீடியோவுடன் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், வரும் கோடையில் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சி குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
31 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved