Also Watch
Read this
Posted on: Mar 25, 2025 06:44 AM
By: Srini Vasan
கோவை வெள்ளியங்கிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்து திரும்பிய பக்தர் உயிரிழப்பு,
திருவண்ணாமலை மாவட்டம் பழையனூர் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட சிவா என்ற பக்தர் உயிரிழப்பு,
மலை ஏறி திரும்பிய பக்தர் சிவாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved