news-tamil-logo

3/19/2026, 10:28:20 AM

news-tamil-logo
more
Advertisement
Home news "விடுதலை" திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி.. நீக்கப்பட்ட 12 நிமிட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது
tv

Also Watch

tv

Read this

"விடுதலை" திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி.. நீக்கப்பட்ட 12 நிமிட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது

விடுதலை படத்தில் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு

Posted on: Mar 19, 2025 03:59 AM

28

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
6

"விடுதலை" திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட 12 நிமிட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்த இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த நிலையில், பிரகாஷ் ராஜ் நடித்து, 'விடுதலை' திரைப்படத்தில் இடம்பெறாத அந்த 12 நிமிட காட்சிகளைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
17 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved