news-tamil-logo

3/21/2026, 11:20:16 PM

news-tamil-logo
more
Advertisement
Home news பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘வேட்டுவம்’ படம்.. காரைக்குடியில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல்
tv

Also Watch

tv

Read this

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘வேட்டுவம்’ படம்.. காரைக்குடியில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘வேட்டுவம்’ படம்

Posted on: Apr 02, 2025 03:56 AM

53

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் நடிகர்கள் ஆர்யா, ‘அட்டகத்தி’ தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக கூறப்படும் நிலையில்,

காரைக்குடியில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 39 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved