news-tamil-logo

3/22/2026, 10:06:37 AM

news-tamil-logo
more
Advertisement
Home news இந்தியாவில் 'Gen Beta’ தலைமுறையின் முதல் குழந்தை.. மிசோரமில் பிறந்த 'Gen Beta’ தலைமுறையின் முதல் குழந்தை
tv

Also Watch

tv

Read this

இந்தியாவில் 'Gen Beta’ தலைமுறையின் முதல் குழந்தை.. மிசோரமில் பிறந்த 'Gen Beta’ தலைமுறையின் முதல் குழந்தை

இந்தியாவில் 'Gen Beta’ தலைமுறையின் முதல் குழந்தை

Posted on: Jan 06, 2025 01:01 AM

37

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

இந்தியாவில் 'Gen Beta’ தலைமுறையின் முதல் குழந்தை மிசோரமில் பிறந்துள்ளது. millennials, generation Z, alpha வரிசையில், 2025ஆம் ஆண்டு முதல் 2039ஆம் ஆண்டு வரை பிறக்கும் குழந்தைகள் generation beta என அழைக்கபடுவர்.

அதன்படி புத்தாண்டன்று சரியாக 12.03 மணிக்கு பிறந்த இக்குழந்தைக்கு 'ப்ரான்கி ரெம்ருவாடிகா சடெங்' ((Frankie Remruatdika Zadeng))என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஸ்கோடா குஷாக் Facelift கார் இந்தியாவில் அறிமுகம்

0
4 mins agoshare
Skoda facelift








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved