news-tamil-logo

3/23/2026, 9:54:05 AM

news-tamil-logo
more
Advertisement
Home news சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதலாவது அரையிறுதி... ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற இந்தியா
tv

Also Watch

tv

Read this

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதலாவது அரையிறுதி... ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற இந்தியா

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற இந்தியா

Posted on: Mar 06, 2025 06:26 AM

32

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 49புள்ளி 3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 48புள்ளி 1 ஓவர்களில் 267 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலியா உடனான கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டி தோல்விக்கு பழி தீர்த்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போர் சூழலால் உலகளாவிய பொருளாதாரம் பாதிப்பு

0
3 mins agoshare
pm modi speechbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved