news-tamil-logo

3/22/2026, 12:37:39 PM

news-tamil-logo
more
Advertisement
Home news பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை.. இன்று நடைபெறும் கருட வாகன புறப்பாடு
tv

Also Watch

tv

Read this

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை.. இன்று நடைபெறும் கருட வாகன புறப்பாடு

திருப்பதி

Posted on: Mar 26, 2025 11:13 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

திருப்பதி பிரம்மோற்சவத்தின் கருட வாகன புறப்பாட்டை முன்னிட்டு, தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் தாயார் மலர்மாலைகள், வெண்பட்டு திருக்குடைகள் ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்பட்டன.

வருடாந்திர பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான மோகினி அலங்கார புறப்பாடு இன்று காலையும், கருட வாகன புறப்பாடு இன்று இரவும் நடைபெறுகிறது.

மோகினி அலங்கார புறப்பாட்டில் உற்சவருக்கு சாற்றுவதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் நாச்சியாருக்கு சூடிக் களையப்பட்ட மலர்மாலைகள், பச்சைக்கிளி ஆகியவை திருமலைக்கு கொண்டு வரப்பட்டன. கருட வாகன புறப்பாட்டிற்கான வெண்பட்டு திருக்குடைகள், சென்னையை சேர்ந்த இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் சமர்பிக்கப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எரிபொருள் நெருக்கடி..முக்கிய புள்ளிகளுடன் பிரதமர் தீவிர ஆலோசனை..

0
9 mins agoshare
PM Modibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved