news-tamil-logo

3/15/2026, 6:47:34 PM

news-tamil-logo
more
Home news அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பு வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்ய அரசு முடிவு.. ஏல முன்மொழிவுகளை பாதுகாப்பு அமைச்சகம் தொடங்கியது
tv

Also Watch

tv

Read this

அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பு வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்ய அரசு முடிவு.. ஏல முன்மொழிவுகளை பாதுகாப்பு அமைச்சகம் தொடங்கியது

அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பு

Posted on: May 04, 2025 10:54 AM

43

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
6

மிக குறுகிய தொலைவிலான இலக்கை குறிவைத்து தாக்கும் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்யும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த கொள்முதலுக்கான ஏல முன்மொழிவுகளை பாதுகாப்பு அமைச்சகம் தொடங்கியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த வான் பாதுகாப்பு அமைப்பை முப்படைகளும் பயன்படுத்தவுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

நிலம், மலைப் பகுதிகள், பாலைவனம், கடலோர பகுதிகள் என அனைத்து விதமான நிலப்பரப்பிலும் இவை நிலைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
4 hrs 17 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved