news-tamil-logo

3/22/2026, 7:07:54 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு.. அரசு ஊழியர்களை ஏமாற்றுகிறதா தமிழக அரசு
tv

Also Watch

tv

Read this

ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு.. அரசு ஊழியர்களை ஏமாற்றுகிறதா தமிழக அரசு

ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு

Posted on: Feb 06, 2025 07:49 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
45

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கு தமிழக அரசு குழு அமைப்பு ,

தமிழக அரசு அமைத்துள்ள குழுவிற்கு 9 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது,

தமிழக அரசு அமைத்துள்ள குழுவிற்கு பெரும்பாலான அரசு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு,

ஓய்வூதியத்திற்கு குழு அமைப்பது ஏமாற்று வேலை என அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு,

திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிக்கு எதிராக குழு அமைப்பதை ஏற்க முடியாது - அரசு ஊழியர்கள்.

https://www.youtube.com/embed/KkizAfMrFLU



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 27 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved