பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக பொய்யான அறிக்கை தாக்கல்,நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்,நீதிமன்ற உத்தரவை மீறி பிளாஸ்டிக் பொருட்களுடன் பேருந்துகள் அனுமதி-நீதிபதிகள்,பிப்.4ஆம் தேதி நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொலி மூலம் ஆஜராக ஆணை.https://www.youtube.com/embed/d4aq3mH-nZE