Also Watch
Read this
Posted on: Apr 25, 2025 08:17 AM
By: Srini Vasan
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து,
ரூ.3 கோடி சொத்து சேர்த்த வழக்கில் விடுவித்த உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் ,
2006-2011ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்த போது சொத்து சேர்த்ததாக வழக்கு ,
ரூ.3 கோடி சொத்து சேர்த்ததாக அமைச்சர் பன்னீர்செல்வம், மனைவி, மகன் மீது வழக்கு,
குற்றச்சாட்டுகளை பதிவு செய்து விசாரணையை 6 மாதங்களில் முடிக்க கடலூர் நீதிமன்றத்திற்கு ஆணை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved