திமுக கொடி கட்டிய காரில் இருந்த இளைஞர்கள், பெண்கள் சென்ற காரை துரத்திச் சென்ற சம்பவம்,புகார் அளித்த பெண்களின் விவரங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது -அதிமுக பெண் வழக்கறிஞர்,தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க கோரி ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம்,ஈசிஆர் சம்பவம் தொடர்பாக அதிமுக பெண் வழக்கறிஞர் தலைமை பதிவாளருக்கும் கடிதம் .