Also Watch
Read this
Posted on: Jan 03, 2025 09:18 AM
By: Srini Vasan

பொது மேடையில் உதவியாளரை அநாகரிகமாக திட்டிய அமைச்சர் MRK பன்னீர்செல்வம்,
தனது உதவியாளர் பரசுராம் என்பவரை ஒருமையில் திட்டிய MRK பன்னீர்செல்வம்,
பொதுமேடையில் எருமைமாடா நீ என MRK பன்னீர்செல்வம் திட்டியதால் சலசலப்பு,
மத்திய அரசு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் உதவியாளரிடம் அநாகரிகமாக பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved