Also Watch
Read this
Posted on: Jan 27, 2025 07:37 AM
By: Srini Vasan

சசிகுமார் நடிக்கும் புதிய படத்திற்கு ’மை லார்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது. ராஜு முருகன் இயக்கிய ஜப்பான் திரைப்படம் தோல்வியடைந்ததை அடுத்து, நடிகர் சசிகுமாரை வைத்து அவர் புதிய படத்தை இயக்கியுள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் நடைபெற்று முடிந்த நிலையில், முதல் தோற்றப் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved