விஜய் முன்னிலையில் தவெகவில் இணையும் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார்.தவெக அலுவலகம் வந்தடைந்தார் கட்சியின் தலைவர் விஜய்.பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் கட்சியில் இருவரும் இணைகின்றனர்.ஆதவ் அர்ஜூனாவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்.https://www.youtube.com/embed/89zqbjluXC8