தங்கம் விலை முதல் முறையாக ரூ.63 ஆயிரத்தை கடந்தது.சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.760 உயர்ந்து ரூ. 63,240-க்கு விற்பனை.ஒரு கிராம் ஆபரண தங்கமும் 8 ஆயிரம் ரூபாயை நெருங்குகிறது.https://www.youtube.com/embed/1Gq347Njz_s?list=TLPQMDUwMjIwMjXciMhab-g_Jw