நடிகர் சிம்பு நீதிமன்றத்தில் செலுத்திய ஒரு கோடி ரூபாயை வட்டியுடன் வழங்க ஆணை,ஒரு கோடி ரூபாயை வட்டியுடன் திருப்பி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு,வேல்ஸ் நிறுவனத்துக்கு இடையிலான பிரச்னை முடிவுக்கு வந்ததை அடுத்து உத்தரவு,பணத்தை திருப்பித்தர தலைமை பதிவாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.