news-tamil-logo

3/19/2026, 1:13:04 PM

news-tamil-logo
more
Advertisement
Home news குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் அப்டேட்.. ஏப்ரலில் கோடை கால விடுமுறையையொட்டி வெளியாகும்
tv

Also Watch

tv

Read this

குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் அப்டேட்.. ஏப்ரலில் கோடை கால விடுமுறையையொட்டி வெளியாகும்

குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் அப்டேட்

Posted on: Jan 03, 2025 07:50 AM

42

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் கோடை கால விடுமுறையையொட்டி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இப்படம் ஏற்கனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அஜித்தின் மற்றொரு படமான 'விடா முயற்சி அப்போது வெளியாக இருந்ததால்,

இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. ஆனால் தற்போது 'விடாமுயற்சி' படமும் பொங்கலுக்கு வெளியாகாது என தெரிவிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வேடநத்தத்தில் 800 ஆண்களிடம் விசாரணை"

0
0 min agoshare
sp pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved