வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு,நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று லட்சிய பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம்,நம்முடைய நோக்கம் பெரிது! அதற்கான பயணமும் பெரிது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,பெரியாரின் புகழொளியையும், அறிவொளியையும் தந்த அண்ணாவுக்கு புகழ் வணக்கம்.https://www.youtube.com/embed/dTNZje2h-Uw