Also Watch
Read this
Posted on: Feb 15, 2025 01:59 AM
By: Srini Vasan

3-வது டபிள்யூ.பி.எல். ((WPL)) கிரிக்கெட் தொடர் குஜராத்தில் தொடங்கியுள்ளது.
மார்ச் 15-ந்தேதி வரை நடைபெறும் இந்த பெண்கள் கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ்,
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன.
இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved