பெரியாரை கொச்சைப்படுத்தும் வேலையில் போலி தமிழ்த்தேசியவாதிகள் இறங்கியுள்ளனர்,சீமானை அண்ணாமலை H.ராஜா, குருமூர்த்தி ஆதரிக்கின்றனர் -திருமாவளவன்,நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக தாக்கி பேசிய திருமாவளவன்,இதுவெறும் தேர்தல்அரசியல் என்று கடக்கமுடியாது; உண்மையை வெளிக்கொணரும் தேவையுள்ளது.https://www.youtube.com/embed/Rsv_zwtOCAE