மொழிப்போர் தியாகிகளான நடராசன், தாளமுத்து-க்கு சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு,சிலைகள் நிறுவப்படும் என அறிவித்த முதலமைச்சருக்கு, விசிக தலைவர் ,இதுவரை செயல் வடிவம் பெறாமல் இருந்த பேரறிஞர் அண்ணாவின் அறிவிப்பு ,விசிகவின் வேண்டுகோளை ஏற்று அறிவிப்பு வெளியிட்டது பாராட்டுக்குரியது திருமாவளவன்,தந்தை பெரியார் சிலையோடு சேர்த்து, நடராசன், தாளமுத்துக்கு சிலை நிறுவ திருமாவளவன் வேண்டுகோள்.https://www.youtube.com/embed/3yAeJLLh2SY