திருபரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக எப்போது போராட்டம் நடத்த அனுமதிப்பீர்கள்,காவல்துறையிடம் கேட்டு பதிலை பெற்று கூற அரசு வழக்கறிஞருக்கு உத்தரவு,அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு,எப்போது? எங்கு போராட்டம் நடத்தலாம் என்பதை கேட்டு சொல்ல நீதிமன்றம் உத்தரவு,மதுரையில் 144 தடை உத்தரவை ரத்து செய்ய கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவு.https://www.youtube.com/embed/tVFztz9djrM