காலை உணவு திட்டத்தை பள்ளியிலேயே சமைத்து வழங்குவது தான் அதனை மேம்படுத்துவதாக அமையும்,காலை உணவை அம்மா உணவகங்கள் மூலம் தயாரித்து வழங்க வேண்டும் -டிடிவி தினகரன்,காலை உணவை தனியார் வசம் அளிப்பதால் உணவு தரம் குறித்து எழும் கேள்வி,தனியார் நிறுவனங்கள் அளிக்கும் காலை உணவின் தரத்தை தினமும் கண்காணிக்க முடியுமா.https://www.youtube.com/embed/W-aPg_ct6A4