news-tamil-logo

3/19/2026, 11:41:11 AM

news-tamil-logo
more
Advertisement
Home news பள்ளிக்குள் புகுந்த மூன்று காட்டு யானை.. பொதுத்தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவர்கள் அச்சம்
tv

Also Watch

tv

Read this

பள்ளிக்குள் புகுந்த மூன்று காட்டு யானை.. பொதுத்தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவர்கள் அச்சம்

மூணாறு, கேரளா

Posted on: Mar 04, 2025 04:10 PM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
37

கேரளாவில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதியபோது, திடீரென பள்ளிக்குள் புகுந்த மூன்று காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது,

பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்குள் ஒரு குட்டி யானையுடன் இரண்டு காட்டு யானைகள் புகுந்தன.

இதனால் மாணவர்கள் அச்சத்துடனே தேர்வெழுதிக் கொண்டிருந்த நிலையில்,

காட்டு யானைகளை தடுக்கும் விதமாக காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
25 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved