news-tamil-logo

3/22/2026, 11:49:12 AM

news-tamil-logo
more
Advertisement
Home news அமெரிக்காவில் மீண்டும் டிக்டாக் செயலி துவக்கம்.. டிரம்ப் அளித்த உறுதியை ஏற்று மீண்டும் சேவை
tv

Also Watch

tv

Read this

அமெரிக்காவில் மீண்டும் டிக்டாக் செயலி துவக்கம்.. டிரம்ப் அளித்த உறுதியை ஏற்று மீண்டும் சேவை

அமெரிக்காவில் மீண்டும் டிக்டாக்

Posted on: Jan 21, 2025 11:48 AM

28

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
21

பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாக அதிபர் டிரம்ப் உறுதி அளித்ததை தொடர்ந்து அமெரிக்காவில் டிக்டாக் சேவைகளை மீண்டும் துவக்கியுள்ளதாக அதன் தாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாம் அதிபராக பதவி ஏற்றவுடன் டிக்டாக்கிற்கும் ஜோ பைடன் நிர்வாகத்திற்கும் இடையே உள்ள சிக்கல்கள் மூத்த அதிகாரி மூலம் சரி செய்யப்படும் என டிரம்ப் தங்களுக்கு உறுதி அளித்துள்ளதாக டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீன நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலியில் குறைந்த து 50 சதவிகித பங்குகளை அமெரிக்க முதலீட்டாளர்கள் வைத்திருந்தால், அதன் மீதான சட்ட நடவடிக்கைகளை தாம் பதவிக்கு வந்த பின்னர் கைவிடுவதாக டிரம்ப் அளித்த உறுதியை ஏற்று டிக் டாக் தனது சேவையை மீண்டும் துவக்கி உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானுக்கு எதிராக தரைவழி தாக்குதல் நடத்த ஆயத்தம்?

1
20 mins agoshare
Pentagon








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved