சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வருபவர்களின் உடமைகளை ஸ்கேனர் வைத்து பரிசோதிக்க வேண்டும்,காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ,அனைத்து நுழைவு வாயில்களிலும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவு,உயர் நீதிமன்ற பாதுகாப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் -வழக்கறிஞர்கள் சங்கங்கள்.https://www.youtube.com/embed/DReCrLJErFU