news-tamil-logo

3/22/2026, 9:32:47 PM

news-tamil-logo
more
Advertisement
Home news திருப்பதி லட்டில் இருந்த புகையிலை பாக்கெட்.. அதிர்ச்சியடைந்த பக்தர் வீடியோ எடுத்து வெளியீடு
tv

Also Watch

tv

Read this

திருப்பதி லட்டில் இருந்த புகையிலை பாக்கெட்.. அதிர்ச்சியடைந்த பக்தர் வீடியோ எடுத்து வெளியீடு

லட்டில் புகையிலை பாக்கெட்

Posted on: Mar 26, 2025 11:22 AM

51

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று வாங்கி வந்த லட்டுவை வீட்டில் சாப்பிட முயன்ற போது அதில் புகையிலை பாக்கெட் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மேலும் இதனை வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ள பக்தர், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
5 hrs 8 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved