news-tamil-logo

3/23/2026, 9:56:55 AM

news-tamil-logo
more
Advertisement
Home news இந்தியன் சூப்பர் லீக்கில் இன்றைய போட்டி.. சென்னையின் எஃப்.சி. - பெங்களூரு எஃப்.சி மோதல்
tv

Also Watch

tv

Read this

இந்தியன் சூப்பர் லீக்கில் இன்றைய போட்டி.. சென்னையின் எஃப்.சி. - பெங்களூரு எஃப்.சி மோதல்

சென்னையின் எஃப்.சி. - பெங்களூரு எஃப்.சி மோதல்

Posted on: Feb 25, 2025 04:50 AM

30

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
22

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று சென்னையின் எஃப்.சி. மற்றும் பெங்களூரு எஃப்.சி அணிகள் மோத உள்ளன.

இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் பெங்களூரு அணி 34 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

அதேவேளையில், சென்னை அணி 24 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போர் சூழலால் உலகளாவிய பொருளாதாரம் பாதிப்பு

15
6 mins agoshare
pm modi speechbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved