news-tamil-logo

3/23/2026, 2:55:25 AM

news-tamil-logo
more
Advertisement
Home news சப்தம் படத்தின் டிரெய்லர் அப்டேட்.. இன்று டிரெய்லர் வெளியாகும் என அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

சப்தம் படத்தின் டிரெய்லர் அப்டேட்.. இன்று டிரெய்லர் வெளியாகும் என அறிவிப்பு

சப்தம் படத்தின் டிரெய்லர்

Posted on: Feb 19, 2025 08:42 AM

43

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

இயக்குநர் அறிவழகன் - நடிகர் ஆதி கூட்டணியில் உருவாகியுள்ள சப்தம் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாக உள்ள சப்தம் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

2
10 hrs 30 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved