news-tamil-logo

3/18/2026, 4:07:04 PM

news-tamil-logo
more
Advertisement
Home news விஞ்ஞான யுகத்தில் ரயில் விபத்துகள் ஏற்புடையதல்ல- கமல்.. கவரைப்பேட்டை ரயில் விபத்து- கமல் அறிக்கை
tv

Also Watch

tv

Read this

விஞ்ஞான யுகத்தில் ரயில் விபத்துகள் ஏற்புடையதல்ல- கமல்.. கவரைப்பேட்டை ரயில் விபத்து- கமல் அறிக்கை

ரயில் விபத்து- கமல் அறிக்கை

Posted on: Oct 13, 2024 09:00 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
34

விஞ்ஞான யுகத்தில் ரயில்கள் மோதிக்கொள்ளும் விபத்துகள் தொடர்வது, சிறிதும் ஏற்கத்தக்கதல்ல என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கவரைப்பேட்டையில் நடைபெற்ற ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பயணிகள், விரைவில் குணமடைய விழைவதாக கூறியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு புதிய அப்டேட்

0
0 min agoshare
Arasan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved