news-tamil-logo

3/22/2026, 10:53:02 AM

news-tamil-logo
more
Advertisement
Home news இன்ஸ்டாகிராமில் புதிய வசதிகளுடன் அப்டேட்.. லைவ் லொகேஷன், புனைப்பெயர் வசதிகள் அறிமுகம்
tv

Also Watch

tv

Read this

இன்ஸ்டாகிராமில் புதிய வசதிகளுடன் அப்டேட்.. லைவ் லொகேஷன், புனைப்பெயர் வசதிகள் அறிமுகம்

இன்ஸ்டாகிராமில் புதிய வசதிகளுடன் அப்டேட்..

Posted on: Nov 26, 2024 03:08 PM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
47

இன்ஸ்டாகிராமில் பல்வேறு ஆப்ஷன்கள் கொண்ட புதிய அப்டேட் இளம்தலைமுறையினரை வெகுவாக கவர்ந்துள்ளது.

புதிய அப்டேட் மூலம் இனி பயனர்கள் தங்களது தனிப்பட்ட மெசேஜ் பிரிவில் புனைப்பெயர்களை வைத்துக்கொள்ள முடியும்.

இதனை தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் தெரியும் வகையில் வைத்துக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது தவிர லைவ் லொகேஷன் பகிரும் வசதியும் புதிய அப்டேட்டில் வழங்கப்பட்டுள்ளது. அதோடு, பல்வேறு வகையிலான புத்தம் புது ஸ்டிக்கர்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேபிள் டிவி ஆபரேட்டர் பார்த்து சொன்னதால் சம்பவம் வெளிச்சம்

0
6 mins agoshare
Kerala sucide








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved