Also Watch
Read this
Posted on: May 06, 2025 06:08 AM
By: Srini Vasan
வன்னியர் சங்க மாநாட்டிற்கு மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வாகனங்கள் செல்ல தடை,
11-ம் தேதி வன்னியர் சங்க மாநாடு நடைபெற உள்ள நிலையில் கட்டுப்பாடு விதிப்பு,
12 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கலவரம் எதிரொலியால் பாமக வாகனங்களுக்கு தடை விதிப்பு,
மாநாட்டிற்கு செல்லும் வாகனங்களில் ஒலிப்பெருக்கி பயன்படுத்த கூடாது என உத்தரவு,
மதுப்பாட்டில்கள், ஆயுதங்களை எடுத்து செல்ல கூடாது என்றும் காவல்துறை உத்தரவு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved