வரும் 19 அல்லது 20-ம் தேதி பரந்தூர் போராட்ட குழுவினரை சந்திக்கும் விஜய்,விமானநிலைய எதிர்ப்பு குழுவினரை விஜய் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்,ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை அருகே 5ஏக்கர் பரப்பளவில் தேர்வு,தேர்வு செய்யப்பட்ட இடத்தை சமன் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.https://www.youtube.com/embed/KHg3kVJG66s