இந்தியா கூட்டணியில் இணையுமாறு தவெக தலைவர் விஜய்க்கு செல்வப்பெருந்தகை அழைப்பு,இந்துத்துவா சக்தியை அகற்ற வேண்டும் என்று முடிவு செய்தால் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும்,தமிழக காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு,இந்தியா கூட்டணியுடன் வருவது தான் தவெகவின் கொள்கை, கோட்பாடுகளுக்கு நல்லது-செல்வப்பெருந்தகை,https://www.youtube.com/embed/OT2siIGsB3U