தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி தவெக தலைவர் விஜய் மரியாதை.சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர பாடுபட்டவர் பெரியார் - விஜய்."பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைசுடர்". https://youtu.be/ah_JAhXkGfM?list=TLPQMjQxMjIwMjQ7MemVllEZHg