Also Watch
Read this
Posted on: Apr 26, 2025 11:32 AM
By: Srini Vasan
கோவையில் தனியார் ஓட்டலில் இருந்து தவெக பூத் கமிட்டி கருத்தரங்கிற்கு புறப்பட்டார் விஜய்,
குறும்பப்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ள தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு,
தவெக தொண்டர்கள் புடை சூழ காரில் தனியார் கல்லூரிக்கு புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்,
விஜயின் காரை சூழ்ந்து கொண்டு தவெக தொண்டர்கள் ஆரவாரம் செய்தபடி பயணம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved