Also Watch
Read this
Posted on: Jan 19, 2025 07:20 AM
By: Srini Vasan

பரந்தூரில் மக்களை சந்திக்கும் விஜய் அவர்களின் கோரிக்கைகளை அரசுக்கு கூறலாம்,
போராடும் மக்களை ஜனநாயக முறைப்படி யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் - அமைச்சர்,
எதிர்கால போக்குவரத்து நெரிசலை மனதில் கொண்டு உட்கட்டமைப்பு தேவைகள் அவசியமாகின்றன,
எதிர்காலத்தில் தொழிற்புரட்சிக்கு வித்திடும் ஒன்றாக பரந்தூர் விமான நிலையம் இருக்கும்,
பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் சென்னை விமான நிலையம் மட்டும் போதாது.
https://www.youtube.com/embed/XLNwyHqndnM
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved