விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தில் சாதி பார்த்து பதவி வழங்குவதாக புகார்,தவெகவில் சட்டமன்ற பொறுப்பாளராக இருக்கும் ஆனந்தகுமார் என்பவர் குற்றச்சாட்டு,கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் பகிரங்க குற்றச்சாட்டு,ரசிகர் மன்றம் தொடங்கி 20 ஆண்டுகளாக பயணித்தும் பதவி அளிக்கவில்லை என குற்றச்சாட்டு,சாதி காரணமாக தனக்கு பதவி அளிக்கவில்லை எனவும் பகிரங்க குற்றச்சாட்டு.https://www.youtube.com/embed/vQNK27n1k7o