பரந்தூருக்கு நாளை தவெக தொண்டர்கள் யாரும் வர வேண்டாம் என விஜய் வேண்டுகோள்,வாய்மொழி உத்தரவாக தவெக தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்,பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினரை நாளை நேரில் சந்தித்து பேசுகிறார் விஜய்,நேரில் செல்ல உள்ளதால் தொண்டர்களும் அதிகளவில் வருவர் என்பதால் விஜய் கட்டுப்பாடு.https://www.youtube.com/embed/9Cy2HXrUV0E